23-வது ஏர் கிடார் சாம்பியன் போட்டி : உற்சாகத்துடன் கண்டு களித்த 3 ஆயிரம் இசை பிரியர்கள்

ஃபின்லாந்து நாட்டில், 23 வது ஏர் கிட்டார் சாம்பியன் போட்டி நடைபெற்றது.
23-வது ஏர் கிடார் சாம்பியன் போட்டி : உற்சாகத்துடன் கண்டு களித்த 3 ஆயிரம் இசை பிரியர்கள்
x
ஃபின்லாந்து நாட்டில், 23 வது ஏர் கிட்டார் சாம்பியன் போட்டி நடைபெற்றது.  இதில் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், பிரான்ஸ் , ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த  20 க்கும் மேற்பட்ட ஏர் கிட்டாரிஸ்டுகள்  கலந்து கொண்டு கிட்டார் இசை பின்னணியில் ஒலிக்க நிகழ்ச்சி நடத்தினர். 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட இசை ரசிகர்கள் திரண்டு இந்த நிகழ்ச்சியை  ஆராவாரத்துடன் கண்டு ரசித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்