மக்களை கவர்ந்த சர்வதேச 'ரோபோ' கண்காட்சி

சீனாவின், பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச ரோபோ கண்காட்சியில், 100 க்கும் மேற்பட்ட அதிநவீன ரோபோட் கருவிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.
மக்களை கவர்ந்த சர்வதேச ரோபோ கண்காட்சி
x
சீனாவின், பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச ரோபோ கண்காட்சியில், 100க்கும் மேற்பட்ட அதிநவீன ரோபோட் கருவிகள் பார்வையாளர்களை கவர்ந்தன. கண்காணிப்பு ரோபோட், ஆழ்கடலில் செயல்படும் ரோபோட் மற்றும் தீ விபத்தின்போது செயல்படும் ரோபோட்க்கள் என புதிய ரோபோட் சாதனங்கள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முக்கிய பாய்ச்சலாக பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்