பிரான்ஸில் உணவு பரிமாற தாமதம் - ஹோட்டலில் துப்பாக்கிச்சூடு
பதிவு : ஆகஸ்ட் 19, 2019, 07:47 AM
உணவு பரிமாற தாமதம் ஆனதால், சர்வர் சுட்டுக்கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பிரான்ஸில் நடந்துள்ளது.
உணவு பரிமாற தாமதம் ஆனதால், சர்வர் சுட்டுக்கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பிரான்ஸில் நடந்துள்ளது. அந்நாட்டு தலைநகர், பாரீஸின் புறநகர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தான் இந்த கோர சம்பவம் அரங்கேறி உள்ளது. ஆர்டர் செய்த சாண்ட்விச், தாமதமாக வந்ததால், ஆத்திரமடைந்த வாடிக்கையாளர், சர்வரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், 28 வயதான சர்வர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தப்பியோடிய வாடிக்கையாளரை போலீசார் தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3556 views

பிற செய்திகள்

சர்வதேச சந்தையில் பெட்ரோல் - டீசல் விலை பன்மடங்கு உயரும் அபாயம் - அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு

சவுதி அரேபியாவில் எண்ணைய் கிடங்கு மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 views

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு - 30 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் 30 பேர் பலியானார்கள்.

2 views

ஜாகீர் நாயக்கை ஒப்படைக்குமாறு இந்தியா கோரவில்லை - மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது விளக்கம்

தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு உள்ள மத போதகர் ஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பிரதமர் நரேந்திரமோடி கோரவில்லை என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.

27 views

சவுதி அரேபிய எண்ணெய் நிறுவன தாக்குதல் எதிரொலி : கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 20 % உயர்வு

சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனம் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

149 views

பொதுஜன பெரமுன கட்சி தனியாக வெற்றி ​பெற வாய்ப்பில்லை - மைத்திரிபால சிறிசேன

தங்கள் கட்சி ஆதரவு இல்லாமல் இலங்கையில் அதிபராக யாரும் வர முடியாது என அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

20 views

விடுதலைப்புலிகளின் கொடிகள், சீரூடைகள் மீட்பு - முள்ளியவாய்க்கால் பகுதியில் திடீர் பரபரப்பு

இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின் கொடிகள் சீருடைகள் மீட்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

51 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.