பூடான் அரண்மனையில் கலைவிழாவை ரசித்த மோடி

பூடான் சென்றுள்ள பிரதமர் மோடி, திம்புவில் உள்ள அரண்மனைக்கு நடைபெற்ற பாரம்பரிய கலைவிழாவை உற்சாகமாக ரசித்தார்.
பூடான் அரண்மனையில் கலைவிழாவை ரசித்த மோடி
x
பூடான் சென்றுள்ள பிரதமர் மோடி, திம்புவில் உள்ள அரண்மனைக்கு நடைபெற்ற பாரம்பரிய கலைவிழாவை உற்சாகமாக ரசித்தார். அரண்மனைக்கு சென்ற மோடிக்கு, சிவப்பு கம்பள விரிப்புடன், மன்னர் குடும்பம் உற்சாக வரவேற்பளித்தது. 

Next Story

மேலும் செய்திகள்