"ஆல்ப்ஸ் அழகிய பிராந்தியம் பசுமையான மேய்ச்சல் நிலங்கள் அல்ல" - சுற்றுலா பயணிகள், மலையேற்றக் குழுவினருக்கு எச்சரிக்கை

ஆல்ப்ஸ் அழகிய பிராந்தியத்தின் பசுமையான மேய்ச்சல் நிலங்கள் உண்மையில் ஒரு செல்லப்பிராணி பூங்கா அல்ல என்று ஜெர்மன் ஆல்ப்ஸ் மலை அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆல்ப்ஸ் அழகிய பிராந்தியம் பசுமையான மேய்ச்சல் நிலங்கள் அல்ல - சுற்றுலா பயணிகள், மலையேற்றக் குழுவினருக்கு எச்சரிக்கை
x
ஆல்ப்ஸ் அழகிய பிராந்தியத்தின் பசுமையான மேய்ச்சல் நிலங்கள் உண்மையில் ஒரு செல்லப்பிராணி பூங்கா அல்ல என்று ஜெர்மன் ஆல்ப்ஸ் மலை அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் செல்பி மோகம் மற்றும் மலையேறுபவர்களுடன் வரும் செல்ல பிராணிகளின் செயல்பாடுகள் இங்குள்ள மாடுகள் இனத்தை கோபமூட்டுவதாகவும், அதனால் ஏற்படும் விளைவுகள் அதன் உரிமையாளர்களை வெகுவாக பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே 2014 ஆம் ஆண்டு மாடு முட்டியதில் காயமடைந்த 45 வயதான பெண்மணிக்கு, மாட்டின் உரிமையாளர் பல நூறு ஆயிரம் ஈரோக்களை நஷ்டஈடாக வழங்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்