ஈரான் நாட்டில் ஒலிக்கும் தமிழ் பாடல் : உடல்பயிற்சி கூடத்தில் இளைஞர்கள் உற்சாகம்...
பதிவு : ஆகஸ்ட் 15, 2019, 07:26 AM
ஈரான் நாட்டில் உள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றில் தமிழ் திரைப்பட பாடலை போட்டு, அங்குள்ள இளைஞர்கள் உடல் பயிற்சி செய்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஈரான் நாட்டில் உள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றில் தமிழ் திரைப்பட பாடலை போட்டு, அங்குள்ள இளைஞர்கள் உடல் பயிற்சி செய்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இசைக்கு கட்டுப்பாடுள்ள ஈரான் நாட்டின் உடற்பயிற்சி கூடம் ஒன்றில், விஜய் நடித்த போக்கிரி திரைப்பட பாடல் ஒலிக்க, அங்குள்ள இளைஞர்கள் உற்சாகமாக நடனமாடி உடற்பயிற்சி மேற்கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2085 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

9632 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5143 views

பிற செய்திகள்

அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்ககோரி மனு: அரசின் முடிவு என உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க கோரிய மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இது அரசின் முடிவுக்கு உட்பட்டது என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

42 views

சுதந்திர தின விழா : தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார் முதல்வர்

சென்னை - தலைமை செயலகம் முகப்பு பகுதியில் உள்ள கோட்டை கொத்தளத்தில், மூவர்ண தேசிய கொடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றி வைக்கிறார்.

42 views

அத்திவரதர் கோயிலில் ஓ.பன்னீர்செல்வம் தரிசனம்

காஞ்சிபுரம் அத்திவரதர் கோயிலில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கட்சி நிர்வாகிகளுடன் தரிசனம் செய்தார்.

272 views

ஒரே நேரத்தில் 1560 பள்ளி மாணவர்கள் தேசிய கொடியை வரைந்து சாதனை

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை மேடவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி மாணவ - மாணவியர் புது சாதனை படைத்துள்ளனர்.

14 views

காலநிலை மாற்றம் தொடர்பான தீர்மானம் - பா.ம.க.வினருக்கு ராமதாஸ் யோசனை

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அழிவு மற்றும் ஆபத்தில் இருந்து மக்களை பாதுகாக்க, நாளை நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற பா.ம.க.வினர் உதவ வேண்டும் என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.