மர்மரா தீவில் பற்றி எரியும் பெரும் காட்டுத்தீ : 5 வீடுகள் சேதம் - தீயணைப்பு பணிகள் தீவிரம்
பதிவு : ஆகஸ்ட் 13, 2019, 10:54 AM
துருக்கி நாட்டில் உள்ள மர்மரா தீவில், காட்டுப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
துருக்கி நாட்டில் உள்ள மர்மரா தீவில், காட்டுப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பலத்த காற்று வீசி வருவதால் தீயானது அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு பரவி வருகிறது. இதில் இதுவரை 5 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், குடியிருப்பு பகுதிகளில் இருந்து மக்களை அகற்றும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். அதிக காற்று மற்றும் வெப்பத்தால், தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.   

 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2186 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

10008 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5187 views

பிற செய்திகள்

அமெரிக்க அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

அமெரிக்க அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடியுடன் , ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தொலைபேசியில் 30 நிமிடம் பேசியதாக, கூறப்படுகிறது.

15 views

அமெரிக்கா: உருகி உடைந்த பனி பாறைகள் : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சாகச வீரர்கள்

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில், பனிக்கட்டிகள் நிறைந்த பகுதியில், சாசக வீரர்கள் இருவர் படகில் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

24 views

சீனாவில் ட்ரோன்களின் கண்கவர் ஒளி நிகழ்ச்சி

சீனாவில் உள்ள லியோசெங் என்ற இடத்தில் வண்ணமயமான 400 ட்ரோன்கள், வானத்தில் பல்வேறு வடிவங்களில் தோன்றி சாகங்கள் செய்தது கண்ணை கவரும் வண்ணம் இருந்தது.

28 views

தொடரும் ஹாங்காங் போராட்டம் : குஜராத் வைர வியாபாரம் பாதிப்பு

ஆங்கிலேயேர் ஆட்சி செய்த காலத்தில் ஹாங்காங்குக்கு அளித்த உரிமைகள் தொடர வலியுறுத்தி, சீனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது.

20 views

கோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் : இலங்கை அதிபர் சிறிசேனாவிடம் முறையீடு

இலங்கை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கோத்தபய ராஜபக்சே, தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி சிறிசேனாவிடம் முறையிட்டுள்ளார்.

11 views

பிரான்ஸில் உணவு பரிமாற தாமதம் - ஹோட்டலில் துப்பாக்கிச்சூடு

உணவு பரிமாற தாமதம் ஆனதால், சர்வர் சுட்டுக்கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பிரான்ஸில் நடந்துள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.