மத்திய சீனாவில் கனமழை- வெள்ளம் : 13 பேர் பலி- ஏராளமான வீடுகள் சேதம்

மத்திய சீனாவின் ஹுபெல் மாகாணத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய சீனாவில் கனமழை- வெள்ளம் : 13 பேர் பலி- ஏராளமான வீடுகள் சேதம்
x
மத்திய சீனாவின் ஹுபெல் மாகாணத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். மாகாணத்தின் சில பகுதிகளில் ஒரு மணி நேரத்தில் 9 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதால், குயிங்லாங்ஷான் என்ற கிராமத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால், பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் சிக்கி, 60க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்