ஜப்பானில் வெற்றிகரமாக முடிந்த பறக்கும் கார் சோதனை ஓட்டம்

ஜப்பானில், பறக்கும் கார் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது.
ஜப்பானில் வெற்றிகரமாக முடிந்த பறக்கும் கார் சோதனை ஓட்டம்
x
ஜப்பானில், பறக்கும் கார் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது. சாலையில் செல்லும் வகையில் சக்கரங்களும், வானில் பறக்க இறக்கைகளையும் கொண்ட அந்த வாகனத்தில் மூன்று பேர் பயணிக்கலாம். பெயரிடப்படாத அந்த பறக்கும் கார் சோதனை  ஓட்டத்தில் 3 மீட்டர் உயரம் வரை பறந்துள்ளது. ஜப்பானில்  2023 ஆம் ஆண்டு முதல் பறக்கும் கார்களை பயன்படுத்த அரசு ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்