5 G போன்களை தயாரித்து ஹவாய் டெக்னாலஜீஸ் சீன நிறுவனம் அசத்தல்

4g போன்கள் இன்னும் உலகில் முழுமையாக பயன்பாட்டுக்கு வராத நிலையில் 5g போனை தயாரித்து அசத்தியுள்ளது ஹவாய் டெக்னாலஜீஸ் நிறுவனம் .
5 G போன்களை தயாரித்து ஹவாய் டெக்னாலஜீஸ் சீன நிறுவனம் அசத்தல்
x
4g போன்கள் இன்னும் உலகில் முழுமையாக பயன்பாட்டுக்கு வராத நிலையில் 5g போனை தயாரித்து அசத்தியுள்ளது ஹவாய் டெக்னாலஜீஸ் நிறுவனம் . கடந்த வெள்ளிக்கிழமை இதனை அறிமுகப்படுத்திய அந்த நிறுவனம் அதன் விலையாக 901 டாலரை நிர்ணயித்துள்ளது. விரைவில் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட  ஸ்மார்ட் டிவிக்களை தயாரிக்க உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்