காஷ்மீர் விவகாரத்தில் டிரம்ப் சமரச தூதுவரா..?

காஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்படுமாறு அமெரிக்க அதிபரிடம் பிரதமர் மோடி கோரிக்கை வைக்கவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் டிரம்ப் சமரச தூதுவரா..?
x
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது காஷ்மீர் விவகாரத்தில் உதவும்படியும், சமரச தூதுவராக செயல்படும் படியும் டிரம்பிடம் அவர் கோரிக்கை விடுத்தார். இதே கோரிக்கையை இந்திய பிரதமர் மோடியும் தம்மிடம் தெரிவித்திருந்தாக அதிபர் டிரம்ப் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்