13 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் - சிறுவனை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்

மத்திய சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் 13 அடி கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான்.
13 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் - சிறுவனை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்
x
மத்திய சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் 13 அடி கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான். ஹெசி நகரில் விளையாடி கொண்டிருந்த சிறுவன்  முட்புதர்களால் மூடப்பட்டிருந்த குறுகிய கிணற்றுக்குள் விழுந்தான். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றுக்கு அருகே சுரங்கப்பாதை வெட்டி, சிறுவனை பத்திரமாக மீட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்