ஜமாத் உத் தவா தலைவர் ஹஃபீஸ் சயீத் கைது : மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி
பதிவு : ஜூலை 18, 2019, 05:29 AM
கடந்த 2008 ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹஃபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2008 ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹஃபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.  தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உறுதியளித்திருந்த நிலையில், அவர் அமெரிக்க செல்வதற்கு முன்பாக, குஜ்ரன்வாலா நகரில் இந்த கைது நடவடிக்கை நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2252 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

10248 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5244 views

பிற செய்திகள்

மக்களை கவர்ந்த சர்வதேச 'ரோபோ' கண்காட்சி

சீனாவின், பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச ரோபோ கண்காட்சியில், 100 க்கும் மேற்பட்ட அதிநவீன ரோபோட் கருவிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.

3 views

குழந்தைக்கு புட்டி பாலூட்டிய சபாநாயகர்

நியூசிலாந்தின் நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி எம்பி ஒருவரின் குழந்தைக்கு சபாநாயகர் புட்டி பாலூட்டிய சம்பவம் சுவராஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

39 views

பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடு மற்றும் அங்கு வன்முறையை தூண்டிவிடுவதை அனுமதிக்க கூடாது என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

117 views

பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு பாரீஸ் நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

36 views

காற்றின் மந்திரத்தால் பறக்கும் மெத்தைகள் : சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் வீடியோ

அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வர் நகரில் ஏராளமான மெத்தைகள் காற்றில் பறந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

624 views

காஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்பட தயார் - அமெரிக்க அதிபர் டிரம்ப் 3-வது முறையாக அறிவிப்பு

காஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்பட தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் 3-வது முறையாக தெரிவித்துள்ளார்.

89 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.