பிரேசிலில் நோயாளிகளை குணப்படுத்த உதவும் நாய்கள்...

பிரேசிலில் நோயாளிகளை குணப்படுத்த நாய்கள் பெரியளவில் உதவி வருகின்றன.
பிரேசிலில் நோயாளிகளை குணப்படுத்த உதவும் நாய்கள்...
x
பிரேசிலில் நோயாளிகளை குணப்படுத்த நாய்கள் பெரியளவில் உதவி வருகின்றன. இதற்காக அங்குள்ள மருத்துவமனையில் நாய்கள் பராமரிக்கப்படுவதோடு, நோயாளிகள் நாய்களுடனே மருத்துவமனைக்கு வருகை தருகின்றனர். குறிப்பாக மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு தர நாய்களின் பங்கு பெரிது என்கின்றனர், 
மருத்துவர்கள்.

Next Story

மேலும் செய்திகள்