பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டம்...

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அந்நாட்டு பிரதமர் இமானுவேல் மேக்ரான், ராணுவ மரியாதை ஏற்றுக்கொண்டார்.
பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டம்...
x
பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அந்நாட்டு பிரதமர் இமானுவேல் மேக்ரான், ராணுவ மரியாதை ஏற்றுக்கொண்டார். அவருடன் பெல்ஜியம், போர்ச்சுகல், ஜெர்மனி உள்ளிட்ட உலக தலைவர்கள்  ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டனர். பிரான்ஸுக்கு ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், ராணுவ அணிவகுப்பின் போது வானில் பறந்து சாகசத்தில் ஈடுபட்ட தனிநபர் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தார். 


Next Story

மேலும் செய்திகள்