லித்துவேனியாவில் சர்வதேச படகு போட்டி தொடக்கம்...

லித்துவேனியாவில் தொடங்கியுள்ள சர்வதேச படகு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
லித்துவேனியாவில் சர்வதேச படகு போட்டி தொடக்கம்...
x
லித்துவேனியாவில் தொடங்கியுள்ள சர்வதேச படகு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. டிராகாய் நகரில் தொடங்கியுள்ள படகு போட்டியில், சீனா, ஜெர்மனி, போலந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். சீன தூதர் ஷென் ஜெய்பி போட்டிளை தொடங்கி வைத்தார். 


Next Story

மேலும் செய்திகள்