ஸ்பெயின் எருது விரட்டு போட்டி : மிரண்டு ஓடி, முட்டி தள்ளிய எருதுகள்

உலக புகழ்பெற்ற ஸ்பெயின் எருது விரட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியிருக்கிறது
ஸ்பெயின் எருது விரட்டு போட்டி : மிரண்டு ஓடி, முட்டி தள்ளிய எருதுகள்
x
உலக புகழ்பெற்ற ஸ்பெயின் எருது விரட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியிருக்கிறது. ஸ்பெயினின் பாம்ப்லோனா தெருக்களில் எருதுகள் முரட்டுத்தனமாக ஓடி வர, அதனை விரட்டியடி வீரர்கள் முன்னும், பின்னும் ஓடினர். மிரண்டு ஓடிய எருதுகள் முட்டியதில் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்