பிரதமர் மோடியின் இலங்கை வருகை விலைமதிக்க முடியாதது - இலங்கை அதிபர் சிறிசேன
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தை மிகவும் விலைமதிக்க முடியாத ஒன்றாக கருதுவதாக இலங்கை அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தை மிகவும் விலைமதிக்க முடியாத ஒன்றாக கருதுவதாக இலங்கை அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்திய பிரதமரின் வருகை, இலங்கையில் பாதுகாப்பு நிலவுவதை உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தியதாக கூறினார். அமெரிக்க படைகள் நாட்டுக்குள் வரும் வகையிலான எந்தவொரு ஒப்பந்தத்தினையும் தான் ஆதரிக்க போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Next Story