உலகின் சிறந்த ரெஸ்டாரன்ட் "மிராசூர்" : பரிசு வழங்கி கவுரவம் - ஊழியர்கள் உற்சாகம்

உலகின், சிறந்த ரெஸ்டாரன்ட் ஆக, மிராசூர் என்ற நட்சத்திர உணவகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உலகின் சிறந்த ரெஸ்டாரன்ட் மிராசூர் : பரிசு வழங்கி கவுரவம் - ஊழியர்கள் உற்சாகம்
x
உலகின், சிறந்த ரெஸ்டாரன்ட் ஆக, மிராசூர் என்ற நட்சத்திர உணவகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஃபிரான்ஸ் தலைநகர் பாரீசில், உலகின் சிறந்த 50 நட்சத்திர உணவகங்களுக்கான போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்த சமையல் கலைஞர்கள் பங்கேற்றனர். போட்டியின் முடிவில், மிராசூர் என்ற நட்சத்திர உணவகத்திற்கு, விருது வழங்கப்பட்டது. பரிசு குறித்த அறிவிப்பு வெளியானதும், அந்த உணவகத்தின் ஊழியர்கள், கைதட்டி ஆரவாரத்துடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

Next Story

மேலும் செய்திகள்