மல்யுத்தமாக மாறிய விவாத நிகழ்ச்சி : சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் வீடியோ
பதிவு : ஜூன் 25, 2019, 10:32 AM
பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் நேரலையாக நடந்த விவாத நிகழ்ச்சி மல்யுத்தமாக மாறிய காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் நேரலையாக நடந்த விவாத நிகழ்ச்சி மல்யுத்தமாக மாறிய காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் இம்ரான் கானின் டெஹ்ரிக் - இ- இன்சாஃப் கட்சி நிர்வாகி மசூர் அலி சியால், கராச்சி பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் இம்தியாஸ் கான் இடையே ஏற்பட்ட விவாதம், கைகலப்பில் முடிந்தது.  அங்கிருந்த ஊழியர்கள் சண்டையை விலக்க கூச்சலிட்டனர். நேரலை விவாத நிகழ்ச்சி குத்துசண்டையாக மாறிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

955 views

பிற செய்திகள்

உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் யார் யார்?

ப்ளும்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் வரிசையில், முதல் 100 இடங்களில் இந்தியாவில் இருந்து 4 தொழிலதிபர்கள் இடம் பெற்றுள்ளனர்.

738 views

நிலாவில் மனிதன் கால் பதித்த நாள் இன்று... 50 ஆண்டுகள் நிறைவு

நிலாவில் மனிதன் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 50 ஆண்டுகள் ஆகிறது.

104 views

நங்கூரத்தை கழற்றிக் கொண்டு கரை ஓதுங்கிய கப்பல்

கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் ஒன்று இலங்கையில் கரை ஒதுங்கியது.

44 views

உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியல் : 14 வது இடத்துக்கு முன்னேறிய முகேஷ் அம்பானி

உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் வரிசையில் முதல் 15 இடங்களுக்குள் இந்தியாவின் முகேஷ் அம்பானி முன்னேறியுள்ளார்.

3517 views

போயிங் விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துகளைச் சந்தித்த 737 மேக்ஸ் விமானங்கள்

போயிங் விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த நிறுவனம் 33 ஆயிரத்து 650 கோடி ரூபாய் இழப்பீடு அளிக்க உள்ள தகவல் வெளியாகியுள்ளன.

13 views

வியன்னா நகரில் செயற்கை கருவூட்டலின் மூலம் பிறந்த யானை குட்டி

ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் உள்ள வியன்னா வனவிலங்கு உயிரியல் பூங்காவில் செயற்கை கருவூட்டலின் மூலம் யானை குட்டி ஒன்று பிறந்துள்ளது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.