வட கொரியாவின் தலைநகரான பியாங்யாங்கில் நவீன ராட்டினங்களுடன் பொழுதுப் போக்கு பூங்கா

வட கொரியாவின் தலைநகரான பியாங்யாங்கில் நவீன ராட்டினங்களுடனான பொழுதுப் போக்கு பூங்கா சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்து வருகிறது.
வட கொரியாவின் தலைநகரான பியாங்யாங்கில் நவீன ராட்டினங்களுடன் பொழுதுப் போக்கு பூங்கா
x
வட கொரியாவின் தலைநகரான பியாங்யாங்கில் நவீன ராட்டினங்களுடனான பொழுதுப் போக்கு பூங்கா, சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்து வருகிறது. இரவு நேரங்களில் வண்ண விளக்கு அலங்காரங்களுடன் காட்சி தரும் பூங்காவில் குவியும் சுற்றுலா பயணிகள், அங்குள்ள ராட்டினங்களில் பயணிக்கும் போது வானில் பறப்பது போன்று இருப்பதாக கூறி மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்