பெண் எம்பியை தாக்கிய சக எம்பி : குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி வெளிநடப்பு

கென்யாவில் சமீபத்தில் கெடி என்ற பெண் எம்பியை ரஷித் அசிம் அமின் என்ற மற்றொரு கென்ய நாட்டு எம்பி தாக்கியதாக புகார் எழுந்தது.
பெண் எம்பியை தாக்கிய சக எம்பி : குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி வெளிநடப்பு
x
கென்யாவில் சமீபத்தில் கெடி என்ற  பெண் எம்பியை ரஷித் அசிம் அமின் என்ற மற்றொரு கென்ய நாட்டு எம்பி தாக்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோக்கள் சமுக வலைதளங்களில் பரவியது. இந்த விவகாரம் கென்ய நாட்டில் மட்டுமின்றி நாடாளுமன்றத்திலும் பெரும் புயலை கிளப்பியது.  , அனைத்து பெண் எம்பிகளும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து ரஷீத் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்