ஹாங்காங் மக்களுக்கு ஆதரவாக தைவானில் போராட்டம் : மாணவர்கள் உள்பட 5 ஆயிரம் பேர் பங்கேற்பு

ஹாங்காங்கில் குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்து சென்று விசாரிக்கும், ஒப்படைப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹாங்காங் மக்களுக்கு ஆதரவாக தைவானில் போராட்டம் :  மாணவர்கள் உள்பட 5 ஆயிரம் பேர் பங்கேற்பு
x
ஹாங்காங்கில் குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்து சென்று விசாரிக்கும், ஒப்படைப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹாங்காங் மக்களுக்கு ஆதரவாக, கடந்த சில தினங்களாக தைவானில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தாய்பெய்யில் நடைபெற்ற பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் உள்பட 5 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்