"இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு" - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விருப்பம்
பதிவு : ஜூன் 14, 2019, 05:13 PM
மாற்றம் : ஜூன் 14, 2019, 05:18 PM
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புவதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண  விரும்புவதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கேக் நகரில்  நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்துள்ளார். பிரச்சினைகளை ராணுவ பலம் மூலம் பேசித்தீர்க்க முடியாது என்றும், அமைதியும், பதட்டமும் குறைய மனிதாபிமான அடிப்படையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்று கூறியதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

5544 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1335 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4551 views

பிற செய்திகள்

சத்தியமங்கலத்தில் ஹெல்மெட் அணிந்து சென்ற வாகன ஓட்டிகளுக்கு பரிசு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

4 views

ஆந்திராவில் மனைவியை கொலை செய்த கணவன் தலையுடன் காவல் நிலையத்தில் சரண்

ஆந்திராவில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொலை செய்த கணவன் தலையுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5 views

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது

4 views

அம்மாபாளையம் பகுதியில் சிகிச்சை பலனின்றி பத்தாம் வகுப்பு பலி

திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் குடியிருந்து வரும் விக்னேஷ் புவனேஸ்வரி தம்பதியரின் மகள் வர்ஷா குமார்.

6 views

ஆந்திராவில் போலீசாருக்கு வார விடுமுறை இன்று முதல் அமல்

ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

7 views

மேலூர் அருகே சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.