கத்தார் மெட்ரோ ரயில் டிக்கெட்டில் தமிழ்

கத்தார் நாட்டில் இயக்கப்படும் மெட்ரோ ரயிலுக்கான பயணச் சீட்டில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது.
கத்தார் மெட்ரோ ரயில் டிக்கெட்டில் தமிழ்
x
கத்தார் நாட்டில் இயக்கப்படும் மெட்ரோ ரயிலுக்கான பயணச் சீட்டில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது. அந்நாட்டு மொ​ழியுடன் தமிழம் இடம் பெற்றுள்ள பயணச் சீட்டுகள், சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்