பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்பு... அபுதாபி கட்டடத்தில் மோடியின் புகைப்படம்

பிரதமராக மோடி தொடர்ந்து 2வது முறையாக பதவியேற்றதை அடுத்து அபுதாபியில் மோடியின் புகைப்படத்தை ஒளிபரப்பி கவுரவித்தனர்.
பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்பு... அபுதாபி கட்டடத்தில் மோடியின் புகைப்படம்
x
பிரதமராக மோடி தொடர்ந்து 2வது முறையாக பதவியேற்றதை அடுத்து அபுதாபியில் மோடியின் புகைப்படத்தை ஒளிபரப்பி கவுரவித்தனர். அபுதாபியில் உள்ள பிரபல நிறுவனத்தின் கட்டட சுவரின் மீது இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய கொடிகள் ஒளிபரப்பப்பட்டன.  இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியும், ஷேக்  முகமது பின் சையத்தும் கை குலுக்குவது போன்ற காட்சிகளும் கட்டடத்தில் காண்பிக்கப்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்