ஸ்டாலினுக்கு இலங்கை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வாழ்த்து

இலங்கை வருமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
ஸ்டாலினுக்கு இலங்கை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வாழ்த்து
x
இலங்கை வருமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்றிருப்பதற்கு வாழ்த்து தெரிவித்து ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில்  உறுதியான  நடவடிக்கைகளை ஸ்டாலின்  எதிர்காலத்தில் மேற்கொள்வார் என்று  தாம் நம்பிக்கை கொள்வதாக விக்னேஸ்வரன் அக்கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்