மழலை குழந்தைகளுக்கான சைக்கிள் பந்தயம் - உற்சாகத்துடன் கலந்துகொண்ட குழந்தைகள்

சீனாவின் சாங்கிங் என்ற பகுதியில் மழலை குழந்தைகளுக்கான சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.
மழலை குழந்தைகளுக்கான சைக்கிள் பந்தயம் - உற்சாகத்துடன் கலந்துகொண்ட குழந்தைகள்
x
இதில் சுமார் 240 குழந்தைகள் கலந்து​ கொண்டனர். இந்த மாதிரியான போட்டிகள் குழந்தைகளில் விளையாட்டு திறமையை வெளிப்படுத்த உதவியாக இருக்கும் என குழந்தைகளின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். போட்டியின் போது குழந்தைகள் சைக்கிளை காலால் தள்ளிக்கொண்டு சென்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்