கால்பந்து விளையாடும் ரோபோக்கள்

சீனாவில் ரோபோக்கள் விளையாடும் ரோபோ கப் கால்பந்து போட்டி நடைபெறுகிறது.
கால்பந்து விளையாடும் ரோபோக்கள்
x
சீனாவில் ரோபோக்கள் விளையாடும் ரோபோ கப் கால்பந்து போட்டி நடைபெறுகிறது. டியாஜின் நகரத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், 10 நாடுகளை சேர்ந்த 400 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். போட்டியாளர்கள் தாங்கள் வடிவமைத்த ரோபோக்களை மைதானத்தில் இறக்கி இயக்க, ரோபோக்கள் அசத்தலாக கால்பந்து விளையாடுகின்றன. இந்த போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்