இங்கிலாந்து : பார்வையாளர்களை கவர்ந்த சேற்றில் ஓடும் போட்டி

இங்கிலாந்தின், மால்டன் நகரில் சேற்றில் ஓடும் போட்டி நடைபெற்றது.
இங்கிலாந்து : பார்வையாளர்களை கவர்ந்த சேற்றில் ஓடும் போட்டி
x
இங்கிலாந்தின், மால்டன் நகரில் சேற்றில் ஓடும் போட்டி நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சேற்றில் ஓடினர். 1973ஆம் ஆண்டு முதல், தொண்டு நிறுவனத்திற்கு பணம் திரட்டுவதற்காக இந்த போட்டி நடத்தப்படுகிறது. ஓட்டத்தின் போது போட்டியாளர்கள் சேற்றில் சிக்கி தவித்து, திக்கி திணறி ஓடிய காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

Next Story

மேலும் செய்திகள்