இன்று தொடங்குகிறது கேன்ஸ் திரைப்பட விழா

உலக அளவில் புகழ்பெற்ற 72ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா, பிரான்ஸ் நாட்டின் கேனஸ் நகரில் இன்று தொடங்குகிறது.
இன்று தொடங்குகிறது கேன்ஸ் திரைப்பட விழா
x
உலக அளவில் புகழ்பெற்ற 72ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா, பிரான்ஸ் நாட்டின் கேனஸ் நகரில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி நண்பகல் 12 மணிக்கு தொடங்கும் இந்த விழா, 25ஆம் தேதி வரை மொத்தம் 12 நாட்கள் நடைபெறுகிறது. கடந்தாண்டு உலகம் முழுவதும் வெளியான சிறந்த படங்கள் திரையிடப்பட்டு, பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ளன. பிரபலங்களை வரவேற்க சிவப்புக் கம்பள விரிக்கப்பட்டுள்ளது. வண்ணமயமான கேன்ஸ் திரைப்பட விழாவில், திரைத்துறை கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்