சர்வதேச கிளிஃப் டைவிங் சாகசப் போட்டி

அயர்லாந்தின் தலைநகர் டப்ளின் நடந்த சர்வதேச அளவிலான கிளிஃப் டைவிங் சாகசப் போட்டி பார்வையாளர்களை வியக்க வைத்தது.
சர்வதேச கிளிஃப் டைவிங் சாகசப் போட்டி
x
அயர்லாந்தின் தலைநகர் டப்ளின் நடந்த சர்வதேச அளவிலான கிளிஃப் டைவிங் சாகசப் போட்டி பார்வையாளர்களை வியக்க வைத்தது. இரண்டு நாட்கள் நடந்த இந்த போட்டியில், பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். மிக உயரமான இடத்தில் இருந்து, சுழன்று சுழன்று பல்டி அடித்த வீரர்கள், மைனஸ் 12 டிகிரி செல்சியஸ் கடல்நீரில் பாய்ந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மகளிர் பிரிவில், ருமேனியாவை சேர்ந்த பொபொவிச்சி (Popovici ), ஆடவர் பிரிவில் 7-வது முறையாக இங்கிலாந்தை சேர்ந்த கேரி ஹண்ட் ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்