சேங் சாவ் தீவு மக்களின் கலாச்சார விழா

சீனாவின் ஹாங்காங் அடுத்த சேங் சாவ் தீவில், பாரம்பரிய பன் திருவிழா களைகட்டியது.
சேங் சாவ் தீவு மக்களின் கலாச்சார விழா
x
சீனாவின் ஹாங்காங் அடுத்த சேங் சாவ் தீவில், பாரம்பரிய பன் திருவிழா களைகட்டியது. இதையொட்டி, மூங்கிலால் அமைக்கப்பட்டிருந்த 60 அடி கோபுரத்தின் உச்சியில் உள்ள பன்களை எடுக்கும் போட்டி நடந்தது. விழாவின் ஒரு பகுதியாக டிராகன் மற்றும் சிங்கம் நடனம், பாரம்பரிய இசை கருவிகளை வாசித்தப்படி கலைஞர்கள் தெருக்களில் அணிவகுத்து சென்றனர். குழந்தைகள் கடவுளைபோல் உடை அணிந்து, ஊர்வலத்தில் பங்கேற்றனர். கடந்த மூன்று தினங்களாக கோலாகலமாக கொண்டாடப்பட்ட பன் திருவிழா நிறைவுபெற்றது. 


Next Story

மேலும் செய்திகள்