தென் அமெரிக்க காடுகளில் காணப்படும் பாலூட்டி லண்டன் மிருக காட்சி சாலையில் குட்டி ஈன்றுள்ளது
பதிவு : மே 11, 2019, 01:26 PM
இரட்டை சிதைவு கால்களை கொண்ட அரிய வகை பாலூட்டி இன மிருகம் ஒன்று, லண்டன் மிருக காட்சி சாலையில் குட்டி ஈன்றுள்ளது.
தென் அமெரிக்க காடுகளில் காணப்படும் இரட்டை சிதைவு கால்களை கொண்ட அரிய வகை பாலூட்டி இன மிருகம் ஒன்று, லண்டன் மிருக காட்சி சாலையில் குட்டி ஈன்றுள்ளது. அது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங் சராசரி - விராட் கோலி 2ம் இடம்

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், பேட்டிங்கில் அதிக சராசரி கொண்ட வீரர்களின் பட்டியலை, ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

164 views

"ஜெயராஜ்,பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும்" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

சாத்தான்குளம் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை கைது செய்து , கொலையை மறைக்க துணை போன அனைவரையும் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

150 views

"பருவமழைக்கு பிறகே இந்தியாவில் கிரிக்கெட் போட்டி"

பருவமழைக்கு பிறகு இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியும் என்று பி.சி.சி.சி.-யின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜூரி தெரிவித்துள்ளார்.

84 views

(04/06/2020) ஆயுத எழுத்து - ஆன் லைன் வகுப்புகள் : ஆரோக்கியமா? அழுத்தமா?

சிறப்பு விருந்தினராக - முருகையன் பக்கிரிசாமி, ஆசிரியர் // புகழேந்தி, அதிமுக // ரமேஷ் பிரபா, கல்வியாளர் // நந்தகுமார், தனியார் பள்ளிகள் சங்கம்

54 views

கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பரிந்துரை

ஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா ஆகியோர் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை

14 views

(02.06.2020) - ஊரடங்கு தாலாட்டு

(02.06.2020) - ஊரடங்கு தாலாட்டு

14 views

பிற செய்திகள்

கொரோனா பரவலால் ஹெச்.ஐ.வி. சிகிச்சை பாதிப்பு - ஐ.நா. அறிக்கையில் தகவல்

கொரோனா தொற்று பரவாலால் ஹெச்.ஐ.வி. சிகிச்சை பாதிக்கப்பட்டு உள்ளதாக ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது.

49 views

இந்திய, சீன எல்லைப் பிரச்சனை பேச்சுவார்த்தை - "2 மணி நேர காரசார பேச்சில் நடந்தது என்ன...?"

இந்திய, சீன எல்லைப் பிரச்சனை தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் இடையே 2 மணி நேரம் அனல் பறக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

43 views

வயலின் இசையால் உற்சாகமூட்டும் செவிலியர்

தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் செவிலியர் ஒருவர் பணி களைப்பை போக்குவதற்காக வயலின் இசைத்துக் கொண்டு பாடல்களை பாடுகிறார்.

17 views

துருக்கியின் காலிபோலி பகுதியில் பயங்கர காட்டுத் தீ - காடுகளையொட்டிய கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றம்

துருக்கியின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள காலிபோலி என்ற இடத்தில் நேற்று காட்டுத் தீ வேகமாக பரவியது.

18 views

உளவு செயற்கைகோளை விண்ணில் செலுத்திய இஸ்ரேல் - எதிரிகளை கண்காணிக்க திட்டம்

தங்களின் எதிரிகளை கண்காணிக்க இஸ்ரேல் நாடு உளவு செயற்கைகோளை விண்ணில் செலுத்தி உள்ளது.

226 views

எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு - இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் மோதல் சம்பவம் எதிரொலியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி Wang YI உடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

1541 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.