தீ விபத்தில் சிக்கிய நோட்ர-டாம் தேவாலயம் : தேவாலயத்தை புதுப்பிக்க நிதி திரட்டும் கலைஞர்கள்

பிரான்ஸ் நாட்டில் உள்ள 850 ஆண்டுகள் பழமையான "நோட்ர-டாம்" தேவாலயம் கடந்த திங்கட்கிழமை அன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பயங்கர சேதமடைந்தது.
தீ விபத்தில் சிக்கிய நோட்ர-டாம் தேவாலயம் : தேவாலயத்தை புதுப்பிக்க நிதி திரட்டும் கலைஞர்கள்
x
பிரான்ஸ் நாட்டில் உள்ள 850 ஆண்டுகள் பழமையான "நோட்ர-டாம்" தேவாலயம் கடந்த திங்கட்கிழமை அன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பயங்கர சேதமடைந்தது. தேவாலயம் மீண்டும் மறுசீரமைப்பு செய்யப்படும் என பிரான்ஸ் அரசு அறிவித்திருந்த நிலையில், அதற்கான நிதி திரட்டும் வகையில் இசை கலைஞர்கள் சேர்ந்து இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். இதன் மூலம் நேயர்களிடம் இருந்து நன்கொடை வசூலிக்கப்பட்டது. தேவாலய சீரமைப்புக்காக இதுவரை இந்திய மதிப்புப்படி, சுமார் 800 கோடி ரூபாய்க்கு மேல் நிதி திரட்டப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்