"இலங்கையில் தீவிரவாத தாக்குதல் - பாக். கண்டனம்"

இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் நடைபெற்றுள்ள தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் தீவிரவாத தாக்குதல் - பாக். கண்டனம்
x
கடும் சேதம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள இந்த சோகமான தருணத்தில்,  பாகிஸ்தானும் பாகிஸ்தான் மக்களும் தீவிரவாதத்திற்கு எதிராக இலங்கை அரசிற்கு துணை நிற்பதாக அந்நாடு இரங்கல் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்