கப்பற்படையின் 70 ஆண்டு கொண்டாட்டம் : பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பு நடத்த சீனா திட்டம்

சீன கப்பற்படை தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதமாக பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை நடத்த சீனா திட்டமிட்டுள்ளது.
கப்பற்படையின் 70 ஆண்டு கொண்டாட்டம் : பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பு நடத்த சீனா திட்டம்
x
சீன கப்பற்படை தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதமாக பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை நடத்த சீனா திட்டமிட்டுள்ளது. தனது கப்பல்படையை பலப்படுத்த புதுவகை நீர்மூழ்கி கப்பல் உள்ளிட்ட பல புதிய போர்கப்பல்களை வாங்கி உள்ள சீனா, அதனை உலகுக்கு அன்றைய தினத்தில் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதனிடையே இந்த பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பில், இந்தியா, ரஷ்யா, சிங்கப்பூர், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் கப்பல்களும் பங்கேற்கும் என்று சீனா அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்