தாய்லாந்தில் முதல் முறையாக ஜனநாயக முறைப்படி தேர்தல் : வாக்கு எண்ணிக்கையில் குழப்ப நிலை
தாய்லாந்தில் 2014 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதல் முறையாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றது
தாய்லாந்தில் 2014 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதல் முறையாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றது. 500 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 24 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 90 சதவீத வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகள் மே 9 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Next Story