கிளிஃப் டைவிங் சாகச போட்டி : மலை உச்சியிலிருந்து குதித்து அசத்தல்

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற CLIFF DIVING சாகச போட்டி காண்போரை வியக்க வைத்தது.
கிளிஃப் டைவிங் சாகச போட்டி : மலை உச்சியிலிருந்து குதித்து அசத்தல்
x
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற CLIFF DIVING சாகச போட்டி காண்போரை வியக்க வைத்தது. DRAKENSBERG பகுதியில் மலை உச்சியிலிருந்து தண்ணீரில் குதித்து, வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். கிளிஃப் டைவிங் சாகச சாம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டி ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கு தயாராகும் விதமாக வீரர்கள் இங்கு பயிற்சியை மேற்கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்