பெட்ரோலிய குடோனில் தீ விபத்து : குடியிருப்புகளை சூழ்ந்த கரும்புகை

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் பெட்ரோலிய பொருட்களை சேமித்து வைக்கக்கூடிய குடோனில் கடந்த 2 நாட்களாக பற்றி எரியும் தீயால் அப்பகுதியே கரும்புகையால் சூழப்பட்டுள்ளது.
பெட்ரோலிய குடோனில் தீ விபத்து : குடியிருப்புகளை சூழ்ந்த கரும்புகை
x
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் பெட்ரோலிய பொருட்களை சேமித்து வைக்கக்கூடிய குடோனில் கடந்த 2 நாட்களாக பற்றி எரியும் தீயால் அப்பகுதியே கரும்புகையால் சூழப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு ஏற்பட்ட தீ மளமளவென பரவி, குடோன் முழுவதும் பரவியதால், சுற்றுப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்