நோயாளிகளுடன் பழக நாய்களுக்கு பிரத்யேக பயிற்சி
பதிவு : மார்ச் 19, 2019, 02:08 AM
மருத்துவமனைக்குள் உலா வரும் செல்ல பிராணிகள்
பிரேசில் நாட்டில் மருத்துவமனையில் நோயாளிகளுடன் பழக நாய்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது. தலைநகரான ரியோ டியோ ஜெனிரோவில் உள்ள மருத்துவமனையில், நோயாளிகள் நாய்களுடன் கொஞ்சி விளையாடுவதால் புத்துணர்ச்சி அடைவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் நோயாளிகள் விரைவில் குணமடைய நாய்கள் உதவுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் இந்த செல்ல பிராணிகளால், தங்களிடையே புது தெம்பு கிடைப்பதாகவும் நோயாளிகள் தெரிவிக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

517 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

3463 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4041 views

பிற செய்திகள்

இலங்கையில் நடந்த முக்கிய குண்டு வெடிப்பு சம்பவங்கள் பற்றிய ஒரு தொகுப்பு

கடந்த 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கை வடமேற்கு மாகாணம் மன்னார் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 25 பேர் பலியானர்கள்.

124 views

குண்டு வெடிப்பு குறித்து நாட்டு மக்களுக்கு சிறிசேனா உரை

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

67 views

இலங்கையில் குண்டுவெடிப்பு : 150க்கும் மேற்பட்டோர் பலி - 100க்கும் மேற்பட்டோர் காயம்

இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் 6 இடங்களில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

168 views

இலங்கை குண்டுவெடிப்பு : இலங்கை பிரதமர் ரனில் அவசர ஆலோசனை

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே அவசர ஆலோசனை நடத்தினார்.

44 views

1381 கிலோ தங்கம் சிக்கிய விவகாரம் : திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 17ஆம் தேதி தேர்தல் பறக்கும் படையினரிடம் பிடிபட்ட ஆயிரத்து 381 கிலோ தங்கம் திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

13 views

மதுபான கூடத்தில் துப்பாக்கிச்சூடு - ஒரு குழந்தை உட்பட13 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ நாட்டின் மினாடிட்லான் நகரில் உள்ள மதுபான கூடத்தில் உள்ள புகுந்த மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.