திடீர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் முசாரப் அனுமதி

பாகிஸ்தான் முன்னாள் அதிபரும் அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவருமான பர்வேஸ் முசாரப்புக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர், ஐக்கிய அரபு அமீரகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் முசாரப் அனுமதி
x
அவரது உடல்நிலையில் பரிசோதித்த மருத்துவர்கள் முழு ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்ந்து வரும் முசாரப் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் தற்போது திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. மாலிக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்