மார்ச் 16ல் கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய திருவிழா

கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழாவை, மார்ச் 16ஆம் தேதி நடத்துவதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாணம் மாவட்ட நிர்வாகம் செய்து வருகின்றது.
மார்ச் 16ல் கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய திருவிழா
x
கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழாவை, மார்ச் 16ஆம் தேதி நடத்துவதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாணம் மாவட்ட நிர்வாகம் செய்து வருகின்றது. இதில் கலந்துக்கொள்ள வரும் பக்தர்களுக்கான குடிநீர், தற்காலிக கூடாரங்கள், மின்சார வசதிகள் உள்ளிட்ட வசதிகளை இலங்கை கடற்படை மேற்கொண்டு வருகின்றது. இந்த திருவிழாவிற்காக இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்