நீரவ் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கைகள்
பதிவு : மார்ச் 13, 2019, 03:17 AM
கூடுதல் ஆவணங்கள் கேட்கும் இங்கிலாந்து
இங்கிலாந்தில் உள்ள தொழிலதிபர் நீரவ் மோடியை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் நீரவ் மோடியை கைது செய்வதற்கு கூடுதல் ஆவணங்களை இங்கிலாந்து கேட்டுள்ளதாகவும், ஆனால் அவற்றை அளிக்க இந்தியா தாமதம் செய்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.இதற்கிடையே நீரவ் மோடி தனது தனிப்பட்ட கணக்குகளுக்கு 934 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்துள்ளதாக மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை புதிய வழக்கு பதிவு செய்துள்ளது

பிற செய்திகள்

இந்தியாவில் ரூ. 75,000 கோடி முதலீடு செய்யும் கூகுள் நிறுவனம்...

இந்தியாவில் அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டிற்குள் சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாயை கூகுள் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

10 views

சீனாவில் பெய்து வரும் கனமழை - தெரு வீதிகளில் ஆறு போல் ஓடிய மழை நீர்

உலகளவில் நடைபெற்ற செய்திகளின் தொகுப்புகள்

162 views

முதல்முறையாக முக கவசம் அணிந்தார் அமெ. அதிபர் டிரம்ப்

அமெரிக்கா அதிபர் டிரம்ப், முதல்முறையாக பொதுவெளியில் முககவசம் அணிந்து வந்தார்.

110 views

கொரோனாவை கட்டுப்படுத்த ஆக்ரோஷமான நடவடிக்கை தேவை - உலக நாடுகளுக்கு டெட்ரோஸ் அறிவுரை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 1 கோடியே 26 லட்சத்து 53 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

101 views

கடலுக்கு அடியில் அருங்காட்சியம் திறப்பு

இலங்கையில் கடற்படையினரால் கடலுக்கு அடியில் இரண்டாவது அருங்காட்சியம் திறக்கப்பட்டுள்ளது.

45 views

சிங்கப்பூர் நாடாளுமன்ற தேர்தல் - ஆளுங்கட்சி வெற்றி

சிங்கப்பூரில் கொரோனா அச்சுறுத்தலை மீறி நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில், ஆளுங்கட்சி ஆட்சியை தக்கவைத்துள்ளது.

200 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.