மைக்கல் ஜாக்சன் ஆவண படத்திற்கு எதிராக வழக்கு : வாழ்க்கை வரலாறு தவறாக சித்தரித்திருப்பதாக குற்றச்சாட்டு

மைக்கல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு எதிராக அவரது உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
மைக்கல் ஜாக்சன் ஆவண படத்திற்கு எதிராக வழக்கு : வாழ்க்கை வரலாறு தவறாக சித்தரித்திருப்பதாக குற்றச்சாட்டு
x
மைக்கல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு எதிராக அவரது உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். படத்தில் மைக்கல் ஜாக்சன் விஷம் வைத்து கொல்லப்பட்டது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. மைக்கல் ஜாக்சன் 7 வயது முதல் 10 வயதுடைய இளைஞர்களுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாக படத்தில் காட்சி இடம் பெற்றுள்ளது.  தகவல்கள் உண்மை என்பதை அறிந்த பின்னரே அந்த காட்சிகளை வைத்துள்ளதாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவிதுள்ளது. இந்நிலையில், மைக்கல் ஜாக்சனின் வரலாற்றை தவறாக சித்த‌ரித்துள்ளதாக உறவினர்கள் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்