நடுக்கடலில் சுற்றி வளைக்கப்பட்ட கடத்தல் கார‌ர்கள்

மெக்‌ஸிகோவின் சினாலோவா மாநிலத்தில் கடல் வழியாக கடத்தி செல்லப்பட்ட போதை பொருட்களை, அந்நாட்டு கடற்படை, பறிமுதல் செய்துள்ளனர்.
நடுக்கடலில் சுற்றி வளைக்கப்பட்ட கடத்தல் கார‌ர்கள்
x
மெக்‌ஸிகோவின் சினாலோவா மாநிலத்தில் கடல் வழியாக கடத்தி செல்லப்பட்ட போதை பொருட்களை, அந்நாட்டு கடற்படை, பறிமுதல் செய்துள்ளனர். ஹெலிகாப்டரில் பறந்து சென்ற கடற்படை வீர‌ர்கள், போதை பொருட்களை கடத்தி சென்ற படகை நடுக்கடலில் சுற்றி வளைத்துள்ளனர். இதனை தொடர்ந்து கடற்படை வீர‌ர்கள் கயிறு கட்டி படகில் இறங்கி கடத்தல்கார‌ர்களை கைது செய்துள்ளனர்.  இந்த துணிகர நடவடிக்கையில், சுமார் 630 கிலோ எடை கொண்ட கொக்கேன் உள்ளிட்ட போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்