பாரம்பரிய திருவிழா கொண்டாட்டம் தொடங்கியது
பதிவு : பிப்ரவரி 19, 2019, 01:13 PM
இளவரசிகள்,கடல்கொள்ளையர்கள் வேடமிட்டு அசத்தல் : கப்பல் அணிவகுப்பில் சுற்றுலா பயணிகள்
இத்தாலியின் வெனிஸ் நகரில் பாரம்பரிய திருவிழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. உலகின் பல்வேறு நகரங்களில் இருந்து வந்துள்ள மக்கள், கப்பல்களில் அணிவகுக்கின்றனர். குறிப்பாக இளவரசிகளாகவும்,கடல்கொள்ளையர்களாகவும் வேடம்அணிந்துஅசத்துகின்றனர்.திருவிழாகொண்டாட்டத்தில்ஆடைஅலங்காரங்கள் காண்போரை கவர்ந்திழுக்கிறன

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.