சுவிட்சர்லாந்து : நூற்றாண்டுகளை கடந்து தொடரும் பனிச் சறுக்கு பந்தயம்

சுவிட்சர்லாந்தில் நூற்றாண்டுகளை கடந்த பழமையான பனிச் சறுக்கு விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
சுவிட்சர்லாந்து : நூற்றாண்டுகளை கடந்து தொடரும் பனிச் சறுக்கு பந்தயம்
x
சுவிட்சர்லாந்தில் நூற்றாண்டுகளை கடந்த பழமையான பனிச் சறுக்கு விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் சற்று வித்தியாசமாக படுத்துக் கொண்டே வீரர்கள் பனித் தரையில் சறுக்கும் சாகசங்கள் நடைபெற்றன. குறிப்பாக செயற்கையாக அமைக்கப்பட்டிருந்த  கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே சீறிபாய்ந்த வீரர்களின் சாகசம் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது

Next Story

மேலும் செய்திகள்