சீனா : வசந்தகால திருவிழா கோலாகலம்
பதிவு : பிப்ரவரி 17, 2019, 06:41 PM
சீனாவில் வசந்தகால திருவிழா அந்நாட்டு மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சீனாவின் பல்வேறு நகரங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதேபோல் வசந்தகால திருவிழாவை ஒட்டி வுஹான் நகரில் சீன மக்களின் பாரம்பரிய டிராகன் நடனம் அரங்கேறியது. சுமார் 25 குழுக்களை சேர்ந்த நடன குழுவினர் இதில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.