கடைசி நிமிடத்தில் வெற்றியை தனதாக்கிய வீரர்

மெக்ஸிகோ நாட்டில் நடைபெற்ற பார்முலா இ கார் பந்தயத்தில், பிரேசில் வீரர் லூகாஸ் வெற்றி பெற்றார்.
கடைசி நிமிடத்தில் வெற்றியை தனதாக்கிய வீரர்
x
மெக்ஸிகோ நாட்டில் நடைபெற்ற பார்முலா இ கார் பந்தயத்தில்,  பிரேசில் வீரர் லூகாஸ் வெற்றி பெற்றார். இதில் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த வீரர் ஜெரோம் ஒட்டுமொத்த புள்ளிகள் பட்டியலில், முதலிடம் பிடித்துள்ளார். சீறிப்பாய்ந்த கார்களில் கடைசி நிமிடம் வரை, வெற்றியாளர் யார் என்பதில் சஸ்பென்ஸ் நிறைந்திருந்ததால், போட்டி விறுவிறுப்பை ஏற்படுத்தியது.  

Next Story

மேலும் செய்திகள்